யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பாக்கியம் குணசிங்கம் அவர்கள் 28-10-2026 புதன்கிழமை அன்று ரொறன்ரோவில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற குணசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,சோமசுந்தரம், காலஞ்சென்ற சியாமளா தேவி, பத்மா தேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ராசம்மா, கண்மணி, வரதலட்சுமி ஆகியோரின் அன்பு சகோதரியும்,சிங்காரட்ணம், காலஞ்சென்றவர்களான ராமு, குணசிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,ஹேமலதா (ஹேமா), விஜயகுலசிங்கம், காலஞ்சென்ற தர்மராஜா ஆகியோரின் அன்பான மாமியாரும்,ஷோபிதா – தீபக், செந்தூரன் – சிந்து, விதுரன் – ஹரிஷா, கஜன் – ஆரணி, ஜனிதா – கஜேந்திரன், சிந்துலா – தனாஷன், விபீஷன் – சரணியா ஆகியோரின் அன்பு பேத்தியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 2, 2026
- Time of Funeral: November 1, 2026, from 5:00 PM to 9:00 PM, November 2, 2026, from 8:00 AM to 11:00 AM,
- Time the Cortege Leaves: November 2, 2026, at 11:00 AM,
- Location of Remains: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3).
- Funeral Location: Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3).
