New

திருகோணமலை – ஆத்திமோட்டை சாம்பல்தீவைப் பிறப்பிடமாகவும், உப்புவெளியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கந்தையா சோதிநாதன் அவர்கள் 01-11-2026 ஞாயிற்றுக்கிழனை்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – பாக்கியம் தம்பதியினரின் அன்புமகனும்,காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும்,பத்மாவதி, லீலாவதி, சண்முகநாதன், பரமநாதன், காலஞ்சென்றவர்களான மங்களேஸ்வரி, சத்தியவதி, நாகநாதன் மற்றும் புஸ்பநாதன், தவயோகநாதன், தனவதி அகிலாண்டேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,ஜெயக்குமார், காலஞ்சென்ற சுரேஸ்குமார், தினேஸ்குமார், ரமேஸ்குமார் ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,பிரதீபா, ரஞ்சிதமலர், ஜெனிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,சுப்ரஜன், ஹரிஸ்காந், திரிதிகேஷ் கிசோதா, தாருஸ்கா, கோதவி கபித் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *