New

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், டியஸ் ஸீட்டை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. மாணிக்கம் சாள்ஸ் அவர்கள் 01-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம் – திலகவதி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற தயானிதி அவர்களின் அன்புக் கணவரும்,நீலாவதி (ACA Pre School Head Teacher), லலிததா (கனடா), மயூஷாயினி ஆகியோரின் பாசமிகு தாந்தையாரும்,ஜெகதாஸ் (ACA Director), சேகர் (கனடா), நீலவர்ணக்கண்ணன் ஆகியோரின் அன்பு மாமனரும்,ஸாய்ஹிந்தி, வர்ஷின், அஷ்லி, ஆன்ஸிலி, டர்னுஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் திருவுடல் 03-11-2026 செவ்வாய்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் இருந்து இந்து மயானத்திற்கு நல்லடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 3, 2026
  • Time of Funeral: 03-11-2026 at 10.00 am.
  • Location of Remains: Dius seat. Trincomalee
  • Funeral Location: Hindu Mayan

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *