கனடாவை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. வல்லிபுரம் கணேசன் அவர்கள் 31-10-2026 சனிக்கிழமை அன்று இவ்வுலக வாழ்வைவிட்டு இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் – சின்னமா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற தர்மலிங்கம் – சுந்தரம் ஆகியோரின் மருமகனும்,கமலவேணி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற செல்லம்மா, அன்னலட்சுமி, மகேஸ்வரி ஆகியோரின் சகோதரனும்,பிரபாலினி, தாரணி ஆகயோரின் பாசமிகு தந்தையும்,அரசரத்தினம், ஸ்டார்வின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,சரணியா, ஷைமேகா, அலயா ஆகயோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள்:-
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 9, 2026
- Time of Funeral: 08-11-2026 [1:00 PM - 4:00 PM] Monday 09-11-2106 [8:30 AM - 9:30 AM], 09-11-2106 [9:30 AM - 11:30 AM]
- Time the Cortege Leaves: 09-11-2106 Monday [12:00 PM]
- Location of Remains: Chapel Ridge Funeral Home [8911 Woodbine Avenue Markham, Ontario L3R 5G1]
- Funeral Location: North Toronto Crematorium Inc. [2 Stalwart Industrial Drive Gormley, ON LOH 1G0]
