யாழ். திக்கத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் – Grindsted யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. தங்கவேலாயுதம் தருமதாஸ் அவர்கள் 04-11-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் திருவுடல் Dalbo 67, 7200 Grindsted இல் அமைந்துள் அன்னாரது இல்லத்தில் 05-11-2026 வியாழக்கிழமை பார்வைக்காக வைக்கப்படும்.*நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 5, 2026
- Time of Funeral: To be announced later
- Location of Remains: Dalbo 67, 7200 Grindsted. Denmark
