New

ஆவரங்கால் சர்வோதய வீதியை பிறப்பிடமாகவும் இத்தாலியை வசிப்பிடமாகவும் கொண்ட  சின்னப்பொடியன் தம்பிராசா [காந்தியப்பா] அவர்கள்  07.11.2026 சனிக்கிழமை (இன்று) கொழும்பில் காலமாகிவிட்டார்.அன்னார் எமது ஒன்றிய உறுப்பினர் சி.இந்திநேசன் அவர்களின் சகோதரர் ஆவார். அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு ஆத்ம சாந்திக்காகவும் இறைவனை பிரார்த்திப்போம்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:-  குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *