யாழ். சாவகச்சேரி பிறப்பிறமாகவும் வாழ்விடமாகவும் கொண்டிருந்த கோபால கிருஷ்ணன் அற்புதராணி அவர்கள் செவ்வாய்க்கிழமை 10-11-2026 அதிகாலை இறையடி எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற கோவிந்தபிள்ளை – யோகம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,கோபாலகிருஷ்ணன் அவர்களின் அன்பு மனைவியும்,கிருஷ்ணராணி (ஆசிரியை – கச்சாய் மகாவித்தியாலயம்), கோபிகிருஷ்ணன் (பிரான்ஸ்), கோமதி (ஜேர்மனி), காலஞ்சென்ற கிருஷ்ணபவன், செல்வகிருஷ்ணன் (அவுஸ்திரேலியா), கிருஷ்ணபிரசாத் ஆகியோரின் அன்புத் தாயாரும், உதயபவன், நிதர்சனா, செந்தூரன், கார்த்திகா, மாலினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,காலஞ்சென்ற செல்வராசா, சிதம்பரராசா, காலஞ்சென்ற செல்வராணி, சீராளதேவன், அருள்ராணி, சிவரஞ்சன், கணேசவேல், ஆகியோரின் சகோதரியும், சாகனா, சாதனா, அபூர்ஜன், அக்ஷயா, ஆடிரன், அர்வின், அர்னிஸ், அகரீஸ், லியா, பவின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 12, 2026
- Time of Funeral: 12-11-2026 at 10.00 am
- Location of Remains: Savagacheri, Jaffna
- Funeral Location: Thiruvudal Kannapitiya Hindu Mayanam.
