யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், இந்தியா – சென்னை வேளச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சின்னத்துரை கருணசேனன் அவர்கள் 10-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை – யோகம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வனும்,சாந்தகுமாரி அவர்களின் அன்பு கணவரும்,ரஞ்சித், அகிலரூபா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற மகிமைசேனன், யோகசேனன், சமரசேனன், அருட்கலாசேனன், காலஞ்சென்ற பதுமசேனா, கலாசேனா ஆகியோரின் சகோதரரும் ஆவார்.இறுதிக்கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
