• නොවැම්බර් 11, 2026 9:50 පෙ.ව.
  • Canada, Overseas
New

மன்னார் – பேசாலையைப் பிறப்பிடமாகவும், கனடா – Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. மெரினா சூசைதாசன் அவர்கள் 07-11-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அலோசியஸ் பெல்டானோ (ஓய்வுபெற்ற அதிபர்) – விக்டோரியா பெல்டானோ தம்பதியினரின் மூத்த புதல்வியும்,காலஞ்சென்றP. S. சூசைதாசன் (மன்னார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்களின் அன்பு மனைவியும்,ஜோசப், பிரெட்ரிக்கா, அன்டன், பாஸ்கரன், ஷிரோமி ஆகியோரின் அன்புத் தாயாரும்,பிரீத்திமாலி, இக்னேஷியஸ், கயோமி, புஷ்பமாலா, ஏஞ்சலோ ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஷெஹான், பிரவேன், கீர்த்தனா, ஜோஷுவா, கிரெகோரி, ரெபேக்கா, கியாரா, ஹரணி, கேத்ரின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,ஆலியா, சோபியா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 14, 2026
  • Time of Funeral: from 5:00 - 9:00 PM on 13-11-2026 from 7:30 - 9:30 AM on 14-12-2029, .
  • Time the Cortege Leaves: 14th Nov. 2026 at 10:00am
  • Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
  • Funeral Location: St. Thomas the Apostle Roman Catholic Church (14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada)

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *