யாழ். அரியாலை ஆனந்தன் வடலி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா – இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. பஞ்சரட்ணம் திலகநாதர் அவர்கள் 06-11-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பஞ்சரட்ணம் – பரஞ்சோதி தம்பதியினரின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான இராசையா – பராசக்தி தம்பதியினரின் அன்பு மருமகனும்,சுகந்தி அவர்களின் அன்புக் கணவரும்,யமேஸ், காலஞ்சென்ற பவித்திரன், சரண் ஆகியோரின் அன்புத் தந்தையும்,ஜீப்லி அவர்களின் அன்பு மாமனாரும்,சகுந்தலா, திருநாதன், காலஞ்சென்ற சண்முகதாசன், லோகநாதன், விஜயபாலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கேலில், காயா, அமிரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 15, 2026
- Time of Funeral: 15-11-2026 from 10:30am
- Time the Cortege Leaves: 15-11-2026 from 12:00noon
- Location of Remains: Hendon Cemetery & Crematorium (North Chapel, Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom)
- Funeral Location: South Chapel Hendon Cemetery & Crematorium
