யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. துரையப்பா தெய்வநாயகி அவர்கள் 10-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று ஜேர்மனியில் இயற்கை எய்தினார்.அன்னார், முத்தையா – முத்தம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,துரைப்பா அவர்கனின் அன்பு மனைவியும்,புஸ்பராணி (ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான சந்திரபலன், சுகுமார் மற்றும் ஜெயக்குமார் (சுவிஸ்), புஸ்பலதா (சுவிஸ்), விஜிதா (சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரிகைகள் விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
