யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம் சாயுடையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சேனாதிராஜா சிவக்கொழுந்து அவர்கள் 13-11-2026 வெள்ளிக்கிழமை அன்று மாவிட்டபுரத்தில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், கெளரி சுஜீத்தன் (கனடா), சபேசன் (கணக்காளர்), சுதாகர் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-11-2026 திங்கட்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் மாவிட்டபுரத்தில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் மாவிட்டபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:+94 77 600 0031
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 16, 2026
- Time of Funeral: November 16, 2026, at 11:00 AM
- Location of Remains: Saayudai, Mavittapuram
- Funeral Location: Mavittapuram Hindu Cemetery.
