யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா – Montreal யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. இராசமணி ராஜா அவர்கள் 12-11-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் – தெய்வானை தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற திரு.திருமதி வல்லிபுரம் தம்பதியினரின் மருமகளும்,ராஜா (முன்னாள் ஆசிரியர் – யாழ், நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாசாலை, சோட்டர் வாத்தியார்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற சிவநாதன் (சிவா), யோகநாதன் (கண்ணன் – கனடா), சிவயோகராணி (ராணி – கவிஸ்), ஜெயநாதன் (ராஜன் – கனடா), லலிதராணி (பிரான்ஸ்), காலஞ்சென்ற ரவீந்திரன் (ரவி), ஜெயனி (ஜெயா – இலண்டன்) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,ரவீந்திரன் (சுவிஸ்), தயா (பிரான்ஸ்), இந்திரன் (இலண்டன்), மாலினி, காலஞ்சென்ற வசந்தி, நளினி, சசி ஆகியோரின் மாமியாரும்,தினேஷ், பிரவீன், நிஷாந்தினி, நிரோஜன், சரவணன், விக்னேஷ், சுதன், பிரசாந்தினி, பிரகாஷ் (அஜய்), ஷன், பேரன், மெவின், தனுஷன், சாரிகா, பவிஷன், ரவிஷன், சதுஷா, சரண்யா, ஷாருகா, சுலக்தியா, சவினா, சரினா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 15, 2026
- Time of Funeral: November 15, 2026, from 9:00 AM to 3:00 PM
- Time the Cortege Leaves: November 15, 2026, at 3:00 PM
- Funeral Location: Aeterna Funeral Complex (55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7).
