யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சுப்பிரமணியம் மகாலிங்கம் அவர்கள் 14-11-2026 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் – சின்னம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும்,காலஞ்சென்ற இராமச்சந்திரன், அமிர்தலிங்கம், ராஜேஸ்வரி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய மறு அறிவித்தல் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!தொடர்புகளுக்கு:அமிர்தலிங்கம் (சகோதரன்):- +94 77 835 6073ராஜேஸ் (சகோதரி):- +44 740 552 7119
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
