New

யாழ். காதி அபூபக்கர் வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. குணராசா ஜெயசோதி அவர்கள் 14-11-2026 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் – பாக்கியலெட்சுமி தம்பதியினரின் மூத்த புதல்வியும்,  காலஞ்சென்றவர்களான இராசக்கோன் – அன்னபூரணம் (நாகம்மா) தம்பதியரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற குணராசா (யாழ். பிறப்பு இறப்பு பதிவாளர் நாயகம் திணைக்களம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,சந்திரகுமார் (சின்னமணி), குணஜோதி, புஸ்பஜோதி, நவஜோதி, பிறேம்குமார், பாலேந்திரகுமார், பத்மஜோதி, சாந்தஜோதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,பிரதீபன், கௌரி (சியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,அருள்நந்தினி, சந்திரகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்.இராஜேஸ்வரி அம்மா. சோதிராஜா. யதுகுலராணி. புண்ணியராஜா. சற்குணராணி. கிருபாராணி, மகாலட்சுமி ஆகியோரின் மைத்துனியும்,அனுஷ்கா. பிரதியுஸ்கா. ஹரிணி ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *