New

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Greven, Munster ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரன் புவனேஸ்வரி அவர்கள், 08-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம்.அன்னார், காலஞ்சென்ற லைட் வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற பொன்னையா கனகம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,காலஞ்சென்ற பரமேஸ்வரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,லூகாஜினி (பிரான்ஸ்), மதுராங்கனி (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற திருநாவுக்கரசு, சிவகடாட்சம், இராசரத்தினம் மற்றும் இராசலட்சுமி, காலஞ்சென்ற மகாதேவா, நவரத்தினம் மற்றும் அமிர்தாதேவி, சிவசுப்பிரமணியம் (கனடா – நம்பி) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-11-2026 திங்கட்கிழமை அன்று 1.00 மணியளவில் ஜேர்மனி – Munster நகரில் இடம்பெற்று, அதனைத் தொடர்ந்து மாலை 5.00 மணியளவில் தகனக்கிரியை இடம்பெறும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 16, 2026
  • Time of Funeral: 16-11-2026 at 1.00 PM
  • Time the Cortege Leaves: 16-11-2026 at 5.00 PM
  • Funeral Location: Munster, Germany,

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *