New

யாழ். புங்குடுதீவு பெருங்காடு 3ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா – சென்னை, பிரான்ஸ் – பாரிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. செல்லையா பரமேஸ்வரி அவர்கள் 10-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை (ஆசிரியர்) – சீதேவிப்பிள்ளை (இராசம்மா) தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகலிங்கம் – வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற குகன்ராஜ், கோகிலராஜ் (நோர்வே), சுமித்திரா (கனடா), கல்பனா (சுவிஸ்), சுஜாதா (பிரான்ஸ்), மைதிலி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கிருபாநதி (நோர்வே), சிவானந்தன் (கனடா), சாந்தகுமார் (சுவிஸ்), தேவராஜா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியும்,நாகார்ஜி, அஞ்சலா, ஜதுர்ஷன், அனுஜன், மிதுன், அனுஜினி, அனுஜிகா ஆகியோரின் அன்பு பேத்தியும்,காலஞ்சென்ற கதிராசிப்பிள்ளை, சற்குணவதி, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 16, 2026
  • Time of Funeral: 13-11-2026 3.00 PM to 4.00 PM] 15-11-2026 [3.00 PM to 4.00 PM], 16-11-2026 [9.15 AM to 11.25 AM]
  • Time the Cortege Leaves: 16-11-2026 1:30pm to 2:30pm
  • Location of Remains: 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France.
  • Funeral Location: Crematorium Champigny 560 Avenue Maurice Thorez, 94500 Champigny-sur-Marne, France.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *