New

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஏழாலை வடக்கைப் புகுந்த இடமாகவும் கொண்டு, ஏழாலை மேற்கில் வசித்து வந்த திருமதி. ஆறுப்பிள்ளை மகேஸ்வரி அவர்கள் 11-11-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், தயாபரன் (வவுனியா பல்கலைக்கழக விரிவுரையாளர்), காலஞ்சென்ற சர்வாஜினி, சுதாபரன் (நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாராவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:-  குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *