“உனது புன்னகையும் ஒளியும் என்றும் எங்கள் இதயங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும்.”இத்தாலி – Novara வை வசிப்பிடமாகக் கொண்டிருந்த செல்வி. புஸ்பகரன் சீதுசா அவர்கள் 10-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று இவ்வுலகைவிட்டு பிரிந்து சென்ற துயரச் செய்தியை உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவரை நேசித்த அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.அன்னார், காலஞ்சென்ற புஸ்பகரன் (ஜெயா) – பொன்மலர் (கிளி/பரந்தன் இ.ம.வி முன்னால் ஆசிரியை) தம்பதியினரின் அன்பு மகளும்,மிதுசா அவர்களின் பாசமிகு தங்கையும்,வட்டக்கச்சியை சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் – தங்கம்மா (ஓய்வு பெற்ற அதிபர்) மற்றும் உடையார்கட்டை சேர்ந்த பொன்னம்பலம் – காலம்சென்ற விஜயலட்சுமி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 17, 2026
- Time of Funeral: 17-11-2026 at 10.00 am (Italian time), 17-11-2026 at 1:00pm to Parish Hall and from 1:00pm to 3:00pm for viewing
- Time the Cortege Leaves: 17-11-2026 at 3:00pm
- Location of Remains: mortuary of the Ospedale Maggiore Hospital, Novara, Italy,parish hall of the Ponzone (BI) Church
