வவுனியா, பம்பைமடுவை பிறப்பிடமாகவும், பிரான்ஸ், பரிசை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அருள்ராஜா சவுந்தரி 16.11.2026 பிரான்சில் சுகவீனம் காரணமாக காலமானார்.அன்னார் காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, சிதம்பரம் ஆகியோரின் புதல்வியும், காலஞ்சென்ற காசிநாதர் மற்றும் நெளுக்குளத்தில் வசிக்கும் புஸ்பராசமணி ஆகியோரின் மருமகளும்,காசிநாதர் அருள்ராஜா (அருள் – பிரான்ஸ், முன்னாள் CTB உத்தியோகஸ்தர்) அவர்களின் அன்பு துணைவியும்,ஜனனி (பிரான்ஸ்), அஜிதன் (பிரான்ஸ்), சஞ்சித் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ரூபன் (பிரான்ஸ்), பிரியங்கா (நெளுக்குளம்) ஆகியோரின் மாமியாரும்,ரிஷ்விதா, யுகேவ், அஷ்ரித் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
