New

யாழ். மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், மெய்கண்டான் வீதி, சரசாலை தெற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கோபாலபிள்ளை பாலகிருஸ்ணர் (P.T) அவர்கள் 10-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கோபாலபிள்ளை – நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லதுரை – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,வசந்தி அவர்களின் அன்புக் கணவரும்,பிரதாப் (பிரான்ஸ்), பிரபாகினி (ஜெர்மனி), மதுரகா (ஆசிரியை – யாழ். நாவற்குழி மகா வித்தியாலயம்), மதீசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அகிலன் (ஜேர்மனி), தர்சிகா (பிரான்ஸ்), துவாரகன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,சர்விக், சர்னிகா (பிரான்ஸ்), ஆதுரிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்ற குலராசசிங்கம், அற்புதமலர், ரஞ்சிதமலர், விஜயகுமார் (ஜேர்மனி), விஜயமலர், காலஞ்சென்ற உதயகுமார், புஷ்பமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *