Popular

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், இல- 64/26, மாணிக்கவாசகர் வீதி, திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. செல்லத்தம்பி தேவானந்தம் அவர்கள் 19-11-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லத்தம்பி – நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கெங்காலிங்கம் – இராசமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,கெங்காநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,நிர்மலானந்தன் (பொறியியலாளர் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை), இமாசலா (ஆசிரியை – சல்லி அம்பாள் மகா வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,காலஞ்சென்றவர்களான சிவானந்தம், சிவநாயகி, சதானந்தம் மற்றும் சாந்தமணிதேவி அவர்களின் அன்புச் சகோதரனும்,பிரதீபன் (முகாமையாளர் மக்கள் வங்கி), கௌரிகா (முகமைத்துவ சேவை உத்தியோகத்தர் பிரதேச செயலகம், மொறவெவ) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,அக்ஷ்வின், ஆருஷ். ஆதீஷன் அக்ஷரன் ஆகிரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *