யாழ் மம்பத்தளவு இடைக்காடு, அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், முரசுமோட்டை, கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசாமி சின்னையா அவர்கள் இன்று 20-11-2026ம் திகதி வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.காலஞ்சென்ற தெய்வநாயகி அவர்களின் பாசமிகு துணைவரும் ஆவார்.ஆன்னாரின் இறுதிக்கிரியைகள் முரசுமோட்டையில் நடைபெறும்.எங்கள் இதயங்களில் என்றும் நீங்காதிருப்பார். அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
