யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜபரமேஸ்வரி மகேஸ்வரன் அவர்கள் 19-11-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், கந்தையா பத்மாவதி(சுன்னாகம்) தம்பதிகளின் அன்பு மகளும், விஸ்வலிங்கம் இரத்தினம்(புங்குடுதீவு, 10ம் வட்டாரம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,மகேஸ்வரன்(முன்னாள் புவியியல் விரிவுரையாளர் பேராதனை , காலி கொழும்பு வளாகம்) அவர்களின் அன்புத் துணைவியும்,மயூரன், மதனிக்கா , மதுரேசன், மனோஜிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,துளசிதரன், ஜெயந்தன், சாந்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,மணிமேகலை , தவறாஜசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,டாக்டர் சிவானந்தராஜா , பத்மராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,காலஞ்சென்றவர்களான ஞானேஸ்வரன், யோகேஸ்வரன், இராஜேஸ்வரி மற்றும் விக்னேஸ்வரி,
Overview
- Funeral Status: Completed
