திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சோமசுந்தரம் சிவகரன் அவர்கள் 21-11-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் – நல்லம்மா தம்பதியினரின் கனிஷ்ட புதல்வனும், காலஞ்சென்ற சிங்காரவேல் – மங்களேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,குமுதினி அவர்களின் பாசமிகு கணவரும்,சக்தீஸ்வர் (ஈஸ்வர், Trikon Villa, Alasgarden), சக்திஅருண் (அருண், Amaranthe Bay Resort & spa), சக்திகரன் (சக்தி, LOLC Finace Trincomalee) ஆகியோரின் அன்பு தந்தையும்,ஸ்ரீதரகுமார் (ஸ்ரீ) அவர்களின் அன்புச் சகோதரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இல- 103/3, அந்தோனியார் வீதி, நித்தியபுரி, திருகோணமலையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் மாலை 4.00 மணியளவில் திருவுடல் திருகோணமலை இந்து பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *