• නොවැම්බර් 23, 2026 9:47 පෙ.ව.
  • Canada, Overseas
New

யாழ்.வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா- Toronto வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. தங்கப்பிள்ளை நல்லையா அவர்கள் 22-11-2026 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,ரகுநாதனின் அம்மாவும்,மீரா, மயுரா ஆகியோரின் அப்பம்மாவும்,  அன்னலிங்கம், செல்வலிங்கம், ரதிவதனி, மதிவதனி ஆகியோரின் மாமியாரும் ஆவார்.இறுதி நிகழ்வு குறித்த தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *