New

யாழ் புத்தூர் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சின்னையா கனகரத்தினம் அவர்கள் 22-11-2026ம் திகதி இன்று இயற்கை எய்திவிட்டார்.அன்னரா எமது ஒன்றிய உறுப்பினர் க.பார்த்தீபன்(சுவிஸ்) அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார். அன்னாரது இயற்கை மறைவு குறித்து ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு ஆத்மா சாந்திக்காகவும் இறைவனை பிராத்திக்கின்றோம்.  கண்முன்னே வாழ்ந்த காலம் கனவாகி போனாலும் எம் முன்னே உங்கள் முகம் உந்நாளும் உயிர் வாழும்மண்விட்டு மறைந்த நீங்கள் வின்னோக்கிச் சென்றாலும்கண் விட்டு மறையாமல் கன காலம் இருப்பீர்கள்ஆழ்ந்த துயரத்துடன்..ஆவரங்கால் சர்வோதய வெளிநாட்டு ஒன்றியம்இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *