New

யாழ். மாதகல் விபுலானந்தர் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சிவக்கொழுந்து கிருஸ்ணராஜா அவர்கள் 22-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இடைவனடி சேர்ந்தார்.அன்னார், சிவக்கொழுந்து – சிவகாமி தம்பதியினரின் அன்பு புதல்வரும், பொன்னுத்துரை – செல்லப்பாக்கியம் தம்பதியினரின் மருமகனும்,காலஞ்சென்ற அழகம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,ராஜ பரமேஸ்வரி, கஜேந்திரராஜா (ராஜன்), காலஞ்சென்ற சுயந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும், ரங்கராஜ், இராசகுமாரி, மணீஸ்வரன் ஆகியோரின் மாமனாரும்,நிந்துஷா, லக்ஷனா, தாரணி, ஹேமசொறுபன், தர்சிகா, திபாஸ்கர், சுதர்ஷிகா, யுவர்ணிகா, சரண்யா ஆகியோரின் பேரனாரும்,பூர்விகா, வேதிகா, யஸ்விகா, சதுர்சிகன் ஆகியோரின் பூட்டனாரும்,லீலாவதி, சாரதா, பாலசுப்பிரமணியம், பாலன் (கனடா), ராசகுமாரி (பிரான்ஸ்) புவனேஸ்வரி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 2311-2026 திங்கட்கிழமை முற்பகல் 10:00  மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் மாதகல் போதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். 

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *