• නොවැම්බර් 26, 2026 8:40 පෙ.ව.
  • Canada, Overseas
New

யாழ். நயினாதீவு 3ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிட்சர்லாந்து மற்றும் கனடாவை வதிவிடங்களாகவும் கொண்ட திரு. பரமநாதி கேசவராசா அவர்கள் 25-11-2026 புதன்கிழமை கனடாவில் இறைவனடி சேர்ந்தார்அன்னார், காலஞ்சென்ற பரமநாதி – கமலாம்பிகை தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும்,யோகராசா, ஜெயராசா, வரதராசா, இராஜேஸ்வரி, ரதீஸ்வரி, இந்திரேஸ்வரி, சோதீஸ்வரி, சுதாகரராசா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,மதிவதனி அவர்களின் அன்பு கணவரும்,அபிராம், அமுதா ஆகியோரின் ஆருயிர் தந்தையும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:-  குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *