New

யாழ். காரைநகர் வெடியரசன் வீதியைப் பிறப்பபிடமாவும், சிவகாமி அம்மன் கோவில் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. மாணிக்கவாசகர் சுபத்திராதேவி அவர்கள் 25-11-2026 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி – இராசம்மா தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற நாகலிங்கம் – பாக்கியம் தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற மாணிக்கவாசகர் அவர்களின் மனைவியும்,இரத்ததினேஸ்வரி [சக்தி], கேதீஸ்வரி [கேதினி], கோகுலேஸ்வரி [கிரிசா] ஆகியோரின் தாயாரும்,இராசேந்திரன், தவயோயகன் [பிரான்ஸ்] ஆகியோரின் மாமியாரும்,டினிசா, விஜயகரன், அன்பா, மதன்ராஜ் [பிரான்ஸ்], தனுசா, குபேசன், பானுசன் [பிரான்ஸ்], தீபிகா, காவியா ஆகியோரின் பேத்தியும்,ஆதனியா, சஜித் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *