Popular

யாழ் ஆவரங்கால் 10ம் கட்டையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி. காராளசிங்கம் இளையபிள்ளை அவர்கள் 27-04-2020ம் திகதி புதன்கிழமை அன்று இறைபதம் ஆடைந்தார்.
அன்னார் காரளசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
 
செல்வராணி, அற்புதராசா (லண்டன்), மாலா, ஜெயந்தி, தபோதினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
கந்தசாமி அவர்களின் அன்புச் சகோரதரியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
 
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பதிதினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
 
“ஆவரங்கால் ஒன்றியம் லண்டன்”
 
தொடர்புகளுக்கு:
அற்புதராசா மகன்(லண்டன்): +44 790 168 1101

Overview

Leave a Review

Leave a message for your friend or loved one...