Popular

யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பரந்தனை வசிப்பிடமாகவும், இத்தாலி Milan ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பராசக்தி அவர்கள் 28-04-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான பொன்னர் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னர் சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தவயோகலக்சுமி மற்றும் நித்தியலக்சுமி, காலஞ்சென்ற சகுந்தலாதேவி மற்றும் தியாகேசன், பாக்கியலக்சுமி, வாகேசன், விஜயலக்சுமி, காலஞ்சென்ற சுந்தரேசன் மற்றும் ரமேசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கனகநாதன் மற்றும் ஜெயகாந்தராஜா, காலஞ்சென்ற தங்கராசா மற்றும் கேசவராணி, வசந்தகுமார், சிவறஞ்சனி, இராசேந்திரன், கிருஷாந்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற தங்கம்மா, சோமசுந்தரம், மனோன்மணி, செல்லம்மா, கணபதிப்பிள்ளை, கிருஷ்ணசாமி, கமலாம்பிகை, தருமலிங்கம் மற்றும் சங்கரலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற தங்கமுத்து, சின்னம்மா, மார்க்கண்டு, வீரவாகு, சின்னத்தம்பி, இராசரெத்தினம்

Overview

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *