யாழ். கட்டைப்பிராயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அருளம்பலம் இராசையா அவர்கள் 03-05-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யசோதரா அவர்களின் அன்புக் கணவரும்,
ரமணன், வேணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Clare Ramanan அவர்களின் அன்பு மாமனாரும்,
செல்வி சற்குணம் அருளம்பலம், மாதினி சிவநாதன் மற்றும் காலஞ்சென்ற திருச்செல்வம் அருளம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கோணேஸ்வரி சுந்தரமூர்த்தி, சிவநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆஷா, கலைச்செல்வன், அருட்செல்வன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ஆதவன், ஈஸ்வர் ஆகியோரின் அன்பு மாமாவும்,
ரூபி, மாயா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
யச
Leave a message for your friend or loved one...