fbpx
Popular

யாழ்.  புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமு சரஸ்வதி அவர்கள் 16-05-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு பார்வதி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,
 
காலஞ்சென்ற பத்மாவதி, இராசமலர், திலகவதி, Dr. சின்னத்தம்பி (நியூசிலாந்து), சிவசுப்பிரமணியம் (பொறியியலாளர் – அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
 
காலஞ்சென்ற தம்பிஐயா, பாலகோபாலன், Dr. யோகவதனி (நியூசிலாந்து), Dr. ஜெயராணி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் மைத்துனியும்,
 
கவிதா(அவுஸ்திரேலியா), Dr.காண்டீபன்(பொதுவைத்திய நிபுணர் – யாழ் போதனா வைத்தியசாலை), கங்கைவேணியன் (அவுஸ்திரேலியா), காயத்திரி(அவுஸ்திரேலியா), பூங்குழலி(விரிவுரையாளர் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்), Dr. கோகுலன்(கொழும்பு தேசிய வைத்தியசாலை), கபிலன் (சிங்கப்பூர்), ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
 
Dr. மதுராந்தகன்(அவுஸ்திரேலியா), கரிகாலன்(நியூசிலாந்து), அஸ்வின்(அவுஸ்திரேலியா), சோபா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் மூத்தமாமியும்,
 
யோகேந்திரா (அவுஸ்திரேலியா), Dr. தர்ஷிகா(மந்திகை ஆதார வைத்தியசாலை), மனோஜா(அவுஸ்திரேலியா),

Overview

Leave a Review

Leave a message for your friend or loved one...