Mr. Super Kkumarasamy
யாழ். அனலைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Brake, Munich ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுப்பர் குமாரசாமி அவர்கள் 04-12-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பர்-மீனாட்சி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா-சிவகாமி…
Mrs. Thangavelu Gangamma
நுவரெலியா-இராகலை 2ம் பிரிவை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. தங்கவேலு கங்கம்மா அவர்கள் 07-12-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், மகேஸ்வரன் (அதிபர் – சென்ஜோன்ஸ் த.வி), தமிழ்செல்வம், மேனகா, நித்தியானந்தன் ஆகியோரின் தாயார் ஆவார்.அன்னாரின் புகழுடல் 09-12-2024…
Mr. Jeyapragash Pakkiyanathan Pillai
கண்டி நாவலப்பிட்டியைச் சேர்ந்த திரு. ஜெயபிரகாஸ் பாக்கியநாதன் பிள்ளை அவர்கள் 06-12-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பாக்கியநாதன் பிள்ளை-செல்லம்மாளின் அன்பு மகனும்,சிந்துஜா அவர்களின் அன்புக்கணவரும்,ரிஷிவர்மன், பரிக்ஷித்வர்மன் ஆகியோரின் தந்தையும் ஆவார்.அன்னாரின் புகழுடல் 09-12-2024 திங்கட்கிழமை…
Mr. Nadarajah Pathmanathan
யாழ். சாவகச்சேரி கந்தையா வீதியில் வசித்தவரும், புங்குடுதீவு இரண்டாம் வட்டாரத்தில் மணம் முடித்தவருமான திரு. நடராஜா பத்மநாதன் அவர்கள் 07-12-2024 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், நடராசா-புவனேஸ்வரி தம்பதியினரின் அருமை புதல்வரும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை-கனகம்மா தம்பதியினரின் அன்பு…
Mr Nadarajah Sivaloganathan
யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Lewisham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடராஜா சிவலோகநாதன் அவர்கள் 02-12-2024 திங்கட்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா-வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,தவமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,கிருஷ்ணமூர்த்தி (மூர்த்தி-கனடா),…
Mr. Thuraisamy Rajeswaran (Rasukutty)
யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Castrop-Rauxel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைச்சாமி இராஜேஸ்வரன் அவர்கள் 02-12-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற துரைச்சாமி-வரலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், யோகரட்ணம்-நித்தியலட்சுமி தம்பதியினரின் மருமகனும்,குமுதினி (சூட்டி)…
Mr Gunaratnam Assai
யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குணரத்தினம் ஆசை அவர்கள் 04-12-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், ஆசை-சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், செல்லத்துரை-ராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,தையல்நாயகி அவர்களின் அன்புக்…
MR. FERNANDO – TRAVICE
FERNANDO – TRAVICE (Co Founder of Ranfer Teas Pvt. Ltd.). Beloved husband of the late Lilanthi, loving father of Shimaali & Prashan, Taanya & Johann, adoring…
Mr. Kandia Kamalanathan
சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். அளவெட்டி கும்பிளாவளைப் பிள்ளையார்பதி, மல்லாகம், பிரித்தானியா இலண்டன் Newbury Park, Wickford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா கமலநாதன் அவர்கள் 28-11-2024 வியாழக்கிழமை அன்று இலண்டனில் காலமானர்.அன்னார், காலஞ்சென்றவர்களான அளவெட்டியைச்…
Mr. Marimuthu Velayudham
யாழ். பன்னாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மாரிமுத்து வேலாயுதம் அவர்கள் 04-12-2024 புதன்கிழமை அன்று பன்னாலையில் கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிவபாதம், சுப்பிரமணியம், நடேஸ்வரன் ஆகியோரின் சகோதரரும்,கமாட்சிப்பிள்ளை அவர்களின் பாசமிகு கணவரும்,மகேஸ்வரியின் மருமகனும்,சஜீவன் டேவிதாவின்…
Mrs. Sundareswary Nagendram
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுந்தரேஸ்வரி நாகேந்திரம் அவர்கள் 06-12-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், நாகேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,கீதாஞ்சலி, நிர்மலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,ஜெகதீஸ்வரன், இரத்னேஸ்வரி, லிங்கேஸ்வரி ஆகியோரின் அன்பு…
Mr. Kanagarathinam Kulanayagam
யாழ். நவற்கிரியை பிறப்பிடமாகவும், மட்டுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகரத்தினம் குலநாயகம் அவர்கள் 07-12-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், கனகரத்தினம்-மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற சபநாயகம், சாரதா ஜெயக்குமாரி ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-12-2024…
Mr. Rasa Shanmugalingam
யாழ். அச்சுவேலி தெற்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசா சண்முகலிங்கம் அவர்கள் 07-12-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இராசா-பறுவதம் தம்பதியினரின் அன்பு புதல்வனும்,காலஞ்சென்ற ஆறுமுகம்-பாறுபதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,விமலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,கணேசலிங்கம்,…
Mr. Rinos Nithiyanadan
யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், Brampton – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. றினோச் நித்தியானந்தன் அவர்கள் 03-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.அன்னார், புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற இராஜேந்திரன் -மரகதம் தம்பதியினர் மற்றும் காலஞ்சென்றவர்களான வைரவநாதன்-கனகமணி…
Mr. Gunaratnanam Raththineswaran
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, வவுனியா ஆகிய இடங்களில் வசித்தவருமாகிய திரு. குணரட்ணம் இரத்தினேஸ்வரன் அவர்கள் 05-12-2024 வியாழக்கிழமை அன்று வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குணரத்தினம் – புவனேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,மோகனாம்பிகை (ஆசிரியை) அவர்களின்…
Mr. S. Ravichandran
இந்தியா-திருச்சி மாவட்டம் அபினிமங்கலம் கிராமம் (களப்பாலுடையான் கோத்திரம்) திரு. S. ரவிச்சந்திரன் அவர்கள் 06-12-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையாப்பிள்ளை-சரோஜா தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற கணேசன்பிள்ளை (சின்னாறுகாமம்)-கமலம் தம்பதியினரின் மருமகனும்,தாமரைச்செல்வி (செல்வி) அவர்களின் அன்புக்கணவரும்,சக்ஷனா,…
MR. PEIRIS – KOSHALA
PEIRIS – KOSHALA – Beloved husband of Nadini, loving father of Kavishka, Chamalka & Thiuni, father-in-law of Vitriyanti, son of late Dr Kalyanaratne Peiris and Menike…
Mrs Sarojinidevi Singaranathan
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சரோஜினிதேவி சிங்காரநாதன் அவர்கள் 04-12-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற காசிப்பிள்ளை – பவளரட்ணம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா- பாக்கியம் தம்பதியினரின் அன்பு…
Dr. Cinnaiha Sivalingam
யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னையா சிவலிங்கம் அவர்கள் 30-11-24 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கதரிப்பிள்ளை- சின்னத்தங்கச்சி தம்பதியினரின் அன்பு புதல்வரும், சுப்பிரமணியம், (கல்லடி…
Mrs. Murugesu Vijaya Sarojinidevi
யாழ். காரைநகர் கோவளத்தை பிறப்பிடமாகவும், வவுனியா பத்தினியார் மகிழங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. முருகேசு விஜய சரோஜினிதேவி அவர்கள் 05-12-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம்- பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான கதிர்காமு-பொன்னம்மா தம்பதியினரின்…