Showing 2,061–2,080 of 8,286 results

placement-320

Mr. Kanagaratnam Senthil Giri

Popular

யாழ். தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும, இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட  திரு. கனகரத்தினம் செந்தில்கிரி 27-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். தகவல்: – தோப்பு மக்கள்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்…

Notice
315 Views
placement-320

Mrs Ratnam Naguleswary

Popular

யாழ். அராலி வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இரத்தினம் நகுலேஸ்வரி அவர்கள் 28-05-2025 புதன்கிழமை இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற R.K இரத்தினம் அவர்களின் அருமைத் துணைவியாரும் ,காலஞ்சென்ற நகுலாம்பிகை (ஜேர்மனி), வனதாம்பிகை (பிரான்ஸ்), நவசுதன் (அவுஸ்திரேலியா),ஜெதாம்பிகை (பிரான்ஸ்), வலாம்பிகை (அராலி), தனதாம்பிகை…

Notice
89 Views
placement-320

Mr Jeganathan Nagaratnam

Popular

யாழ். தோப்பு அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஜெகந்நாதன் நாகரத்தினம் அவர்கள் 23-05-2025 வெள்ளிக்கிழமை அன்று இறை திருவடி அடைந்தார்.அன்னார், சுபாஷினி (தேஜஸ்வராலயா கலைக்கூட இயக்குர், கவிதாயினி) அவர்களின் தாயார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்…

Notice
253 Views
placement-320

Mrs. Rohini Sriskandarajah

Popular
Date of Funeral June 1, 2025
Time of Funeral 01-06-2025 from 10:00 AM to 12:00 PM

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், கனடா –  மொன்றியல் West Island ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ரோகினி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் 25-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ரட்ணசிங்கம் – தனலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற…

Notice
140 Views
placement-320

MRS. GWEN HERAT nee Ayesha Weerackoon

Popular
Date of Funeral May 28, 2025
Time of Funeral 28th May at 2:30 p.m.,
Funeral Location General Cemetery, Borella (General Christian Section)

MRS. GWEN HERAT nee Ayesha Weerackoon) Founding President – Sri Lanka Women’s Cricket Former Provincial Councilor – North Western Province Former Vice President – Sri…

Notice
340 Views
placement-320

Dr. KULATILAKE – ARIYASINGHE EDMUND (Eddie) 

Popular
Date of Funeral May 29, 2025
Time of Funeral 28th and 29th of May 2025.
Funeral Location General Cemetery (New Crematorium),​ Borella.

Dr. KULATILAKE – ARIYASINGHE EDMUND (Eddie) – (Consultant Urologist) – Beloved husband of late Chandra,​ loving father of Siranjan and Shiranthi,​ father-in-law of Laura. Viewing will…

Notice
497 Views
placement-320

MR. JAYAWEERA – LEONARD VIVIAN

Popular

JAYAWEERA – LEONARD VIVIAN,​ passed away in Sydney,​ Australia. Beloved son of late Irene and L.V. Jayaweera,​ loving husband of Lalitha,​ father of Kaushal,​ Chulani and…

Notice
135 Views
placement-320

MRS. RANASINGHE – MARY CLAUDETTE BEULAH

Popular
Date of Funeral May 28, 2025
Time of Funeral 26th May 2025 to 28th May 2025 at 2:30pm
Funeral Location St. Thomas’ Church,​ Kotte.

RANASINGHE – MARY CLAUDETTE BEULAH – Beloved wife of (late) Anthony Ranasinghe,​ loving mother of Roshan,​ Shiromi & Shiranthi,​ mother-in-law of Nimali,​ Ajuna and (late) Upul,​…

Notice
336 Views
placement-320

Mr. Sylvester Saverimuthu

Popular
Date of Funeral May 31, 2025
Time of Funeral May 30, 2025 [7:00pm-9:00pm], Funeral Mass:- May 31, 2025 [11:00am]
Funeral Location Holy Family Parish (777 Valetta Street, London, ON N6H 2Y9, Canada)

It is with deep sorrow and immense love that we announce the passing of Sylvester Saverimuthu. A devoted husband to Anna Mary Sylvester for 51 years.…

Notice
360 Views
placement-320

Mrs. Thuraisamypillai Pappu Ammal (Vijayalauxmy)

Popular
Date of Funeral May 28, 2025
Time of Funeral 26-05-2025 from 10.00 am, 28-05-2025 at from 11.00 am to 12:00 noon
Funeral Location Thiruvudal Kotagala Commercial Electric Crematorium

கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. துரைசாமிபிள்ளை பாப்பு அம்மாள் அவர்கள் 25-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற மா.மு.சிதம்பரம்பிள்ளை (தும்பரை) – காமாட்சி அம்மாள் தம்பதியினரின் மகளும், இந்தியா – திருச்சி மாவட்டம் காவேரிப்பட்டி…

Notice
172 Views
placement-320

Mrs Shanmuganathan Nagaratnam

Popular
Date of Funeral May 29, 2025
Time of Funeral May 29, 2025, from 10:00 AM to 3:00 PM,

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும், கனடா – மொன்றியலை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட  திருமதி. சண்முகநாதன் நாகரத்தினம் அவர்கள் 25-05-2025  ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-05-2025 வியாழக்கிழமை அன்று Aeterna Funeral Complex…

Notice
252 Views
placement-320

Mrs. Pooranam Nadarasa

Popular
Date of Funeral May 29, 2025
Time of Funeral 29-05-2025 from 8.00 am to 11.0 am
Funeral Location Ajax crematorium and visitation centre (384 Finley Avenue Ajax ON L1S 2E3)

யாழ். சுழிபுரம் மத்தியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பூரணம் நடராசா அவர்கள் 27-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு  – சிதம்பரம் (சம்பரம்) தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான சிதம்பரபிள்ளை – சிவகாமன்…

Notice
241 Views
placement-320

Siva Sri. Sachithanantha Kurukkal Pirabaharan

Popular
Date of Funeral May 28, 2025
Time of Funeral 28-05-2025 at 1:00 PM
Funeral Location Thiruvudal Semmani Hindu Cemetery

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும்  கொண்ட சிவஸ்ரீ. சச்சிதானந்தக் குருக்கள் பிரபாகரன் அவர்கள் 25-05-2025 திங்கட்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சச்சிதானந்தக் குருக்கள் (சின்ன ஜயா – கரவெட்டி தச்சந்தோப்பு சிந்தாமணி விநாயகர் ஆலய…

Notice
144 Views
placement-320

Mrs. Anneswary Shanmugapillai

Popular

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அன்னேஸ்வரி சண்முகம்பிள்ளை அவர்கள் 26-05-2025 திங்கட்கிழமை அன்று காலை தனது 76 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், பொன்னையா கெசபதி – முத்துப்பிள்ளை (காங்கேசன்துறை) தம்பதியினரின் பாசமிகு மகளும், மாதர்…

Notice
204 Views
placement-320

Mrs. Sivapakkiyam Senathirajah

Popular
Date of Funeral June 1, 2025
Time of Funeral May 31, 2025 [5:00 pm to 9:00 pm] Sunday June 1, 2025 [9:30 am to 10:30 am]
Funeral Location North Toronto Crematorium Inc. [2 Stalwart Industrial Drive Gormley, ON L0H 1G0]

யாழஂ. காரைநகரஂ, களபூமி பொனஂனாவளையைப்  பிறபஂபிடமாகவுமஂ, ஓடஂடுமடமஂ, யாழஂபஂபாணம் மற்றும் Markham – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.  சிவபாகஂகியம் சேனாதிராசா அவர்கள் 25-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை – தெய்வானை தம்பதியினரின்…

Notice
365 Views
placement-320

MR. GUNATILAKA – CRISTOPHER

Popular

GUNATILAKA – CRISTOPHER (Formerly Resident Manager at ACL Cables Ltd). Beloved husband of late Jean, loving father of Niluka and Shalani, darling grandfather of Devane, Shenelle…

Notice
163 Views
placement-320

MRS. PEIRIS – EDITH IRANGANI

Popular
Date of Funeral May 27, 2025
Time of Funeral 26th May from 10.00 a.m. to 10.00 p.m. and on Tuesday, 27th May from 8.00 a.m. to 3.00 p.m.
Funeral Location Borella Cemetery

PEIRIS – EDITH IRANGANI. “Gone from our sight but never from our hearts”. Beloved wife of Ranjit (Former of Bata and Hameedia Group of Companies) and…

Notice
244 Views
placement-320

MRS. CHRISTINE THILATHAMALAR RANGANATHAN (DEVA)

Popular
Date of Funeral May 28, 2025
Time of Funeral 28 May 2025 from 8:30 a.m.
Funeral Location Mount Lavinia General Cemetery

CHRISTINE THILATHAMALAR RANGANATHAN (DEVA) (Rtd. Deputy General Manager, State Trading Corporation) dearly beloved wife of Late K. Renganathan, the youngest daughter of Late Appadurai, and…

Notice
248 Views
placement-320

Mr. Kandiah Sivarajah Kumaresh

Popular

யாழ். ஆவரங்கால் வங்கியடியை பிறப்பிடமாகவும், ஜேர்மனியை  வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா சிவராசா குமரேஸ் அவர்கள் 23-05-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான  கந்தையா – சிதம்பரம் தம்பதியினரின் மூத்த மகனும்,ரோகினி அவர்களின் பாசமிகு கணவரும், காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி, விக்னேஸ்வரி (தேவி) மற்றும்…

Notice
300 Views
placement-320

Mrs. Navaratnam Balagnanamany

Popular

Mrs. Navaratnam Balagnanamany Date of Birth: 28 May 1940 – Deceased: 26 May 2025

Notice
267 Views