Mrs. Vasantha Sundarraj
இந்தியா-திருச்சி மாவட்டம் வளமுடையான் கோத்திரம் மருதம்பட்டி கிராமம் திருமதி. வசந்தா சுந்தர்ராஜ் அவர்கள் 16-10-2024 புதன்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற (உடிஸ்பத்துவை) பெரியசாமிபிள்ளை-பொன்னம்மாள் தம்பதியினரின் அன்பு மகளும், மாரியாப்பிள்ளை-அரவாத்தா தம்பதியினரின் அன்பு…
Mr. Arunasalam Mayuran
யாழ்.வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், Drancy-பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருணாசலம் மயூரன் அவர்கள் 14-10-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற அருணாசலம்-இரத்தினாம்பிகை தம்பதியினரின் கனிஷ்ட புதல்வனும்,சண்முகலிங்கம்-நவநீதம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,கலையரசி அவர்களின் அன்புக்கணவரும்,ராகவி, சிறிசன், மாகவி ஆகியோரின் ஆருயிர்த்…
Mrs. Karuppaiyapillai Rukmani
இந்தியா-திருச்சி மாவட்டம் வடக்கு சிறுப்பத்தூர் காலஞ்சென்ற கலஹா (சாமிமலை) கருப்பையாபிள்ளை அவர்களின் மனைவி ருக்மணி அவர்கள் 15-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 7.25 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற முத்துசாமிப்பிள்ளை-செல்லம்மாள் தம்பதியினரின் மகளும்,முத்தையாபிள்ளை-காமாட்சி தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்பிள்ளை-தைலம்மை…
Mr. Ratnam Premarajah
யாழ்.தெல்லிப்பளை தபாற்கந்தோரடியைப் பிறப்பிடமாகவும், Horsens-டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொாண்ட திரு. இரத்தினம் பிறேமராஜா அவர்கள் 06-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இரத்தினம் (பிரபல கட்டிட ஒப்பந்தகாரர், சீமெந்து கூட்டுத்தாபனம்-காங்கேசன்துறை)-இரத்தினம் தம்பதியினரின் பாசமிகு புதல்வனும்,காலஞ்சென்றவர்களான நாகமணி-செல்லம்மா தம்பதியினரின் அன்பு…
Mrs. Anusuya Vijayakanthan
யாழ். எழுவைதீவை பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 9ம் வட்டாரத்தை புகுந்த வீடாகவும், சுவிஸ்ர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அனுசுயா விஜயகாந்தன் அவர்கள் 12-10-2024 அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சதாசிவம்-மாரிமுத்து தம்பதியினரின் புதல்வியும்,பசுபதிப்பிள்ளை-நாகமுத்து தம்பதியினரின் மருமகளும்,விஜயகாந்தன் (காந்தன்) அவர்களின் மனைவியும்,தனுசுயா,…
Mrs. Sivagnanam Kamalam
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Elancourt ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சிவஞானம் கமலம் அவர்கள் 01-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து-தெய்வானை தம்பதியினரின் பாசமிகு இளைய புதல்வியும்,காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை-சுந்தரம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,சிவஞானம்…
Mrs. Thanalauxmi Amma (Raasu)
யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி (திருவையாறு), நெதர்லாந்து ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தனலட்சுமி அம்மா அவர்கள் 29-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நெதர்லாந்தில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா-விசாலாட்சி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும்,…
Mr. Vijayaratnam Yogeswaran
யாழ் இருபாலை கிழக்கு முனி கோவிலடியை பிறப்பிடமாகவும் பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட விசயரத்தினம் யோகேஸ்வரன் 28-09-2024ம் திகதி சனிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.அன்னார் காலம் சென்ற விசயரத்தினம், அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், புவனேஸ்வரி, காலம் சென்ற சந்திரகுமார், தவலிங்கம் ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு…
Ilham Jalaldeen, nee Caffoor
Inna lillahi wa inna ilayhi raji’un. The death of Ilham Jalaldeen, nee Caffoor, occurred on Tuesday 28 September in Geneva. Dearly beloved wife of Roshan…
Mrs. Rejesvari Thuraichselavam
யாழ். கரம்பன் மேற்கு ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை நறுவிலடியை புகுந்த இடமாகவும், டென்மார்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராஜேஸ்வரி துரைச்செல்வம் அவர்கள் 25-09-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜதுரை-மீனாட்சி தம்பதியினரின் அன்பு மகளும், இரத்தினவடிவேல்-சின்னமயில்…
MRS. PARAMASAMY MAGESHWAY (PONNAN)
யாழ். மட்டுவில் வடக்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமசாமி மகேஸ்வரி அவர்கள் 09-09-2024 திங்கட்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம்-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம்-இரத்தினம் தம்பதியினரின் மருமகளும்,பரமசாமி…
MR. SELVARAJA SIVAGNANAM
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்வராஜா சிவஞானம் அவர்கள் 07-09-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்வராஜா-பாக்கியலட்சுமி தம்பதியினரின் பாசமிகு மகனும்,காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு-சூரியகாந்தி தம்பதியினரின் மருமகனும்,அருந்ததி (ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,சுதர்ஷன்,…
MR. SELVARASA SUBESH
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்வராசா சுபேஸ் அவர்கள் 11-09-2024 புதன்கிழமை அன்று இனைவனடி சேர்ந்தார்.அன்னார், மாதகலைச் சேர்ந்த செல்வராசா-வாசுகி தம்பதியினரின் அன்பு மகனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.இந்த…
MRS. KAVITHA SIVAGANESAN
யாழ். குரும்பசிட்டியை பிறப்பிடமாகவும், நோர்வே-பேர்கனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கவிதா சிவகணேஸ் அவர்கள் 12-09-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அ. குகதாசன் (கொழும்பு ஸ்ரூடியோ யாழ்ப்பாணம்)-சங்கீதபூசனம் நேசமணி தம்பதியினரின் அன்பு மகளும்,Dr. சிவகணேசன் அவர்களின்…
MR. KANDASAMY SUTHAKARAN
யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், Luzern-சுவிட்சர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி சுதாகரன் அவர்கள் 03-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி-கைலைநாயகி தம்பதியினரின் அன்பு மகனும், லவுரா அவர்களின் அன்புக் கணவரும்,அலேசியா, சாரா, யஸ்டின் ஆகியோரின் அன்பு…
MR. KULASINGAM KESAVAN
யாழ். சாவகச்சேரி மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மன், எசனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குலசிங்கம் கேசவன் 30-08-202 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற குலசிங்கம்-சிவயோகம் தம்பதியினரின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்ற நாகராசா-பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,சிவநேசம் அவர்களின் பாசமிகு கணவரும்,அனுசா, அனுசன்,…
MRS. PARASAKTHI GOPALPPILLAI
யாழ். மானிப்பாய் வீதி, சிவன் கோவில் மேற்கு வீதியைப் பிறப்பிடமாகவும், கொட்டடி வில்லூன்றி பிள்ளையார் கோவிலடியை வாழ்விடமாகவும், Colombes-பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பராசக்தி கோபாலபிள்ளை அவர்கள் 01-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி-பாக்கியம் தையலம்மை…
MRS. CHELVANAYAGI BALASUBRAMANIAM
Mrs. Chelvanayagi Balasubramaniam was born in Wellawatte Colombo on the 4th of May 1932 and lived in Ariyalai Jaffna, currently lived in Oslo Norway. She passed away peacefully…
MR. MUTHUSAMY KRISHNASAMY (SAMYAAR)
கண்டி கலகாவை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் பூலோன்மினில்லை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.முத்துசாமி கிருஸ்ணசாமி அவர்கள் 26-08-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியதரப்படும்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின்…
MR. NAGALINGAM THILAGANATHAN
யாழ். வேலணை கிழக்கு 5ம் வட்டாரம் மணியகாரன் வீட்டடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகலிங்கம் திலகநாதன் அவர்கள் 20-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்-திலகவதி தம்பதியினரின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி-சிவச்செல்லம்…