• ඔක්තෝබර් 15, 2025 10:48 පෙ.ව.
  • Canada, Overseas
Popular

யாழ்ப்பாணம் ஊரெழுவை பிறப்பிடமாகவும் கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரராஜசேகரம் ஞானாதேவி அவர்கள் ஒக்டோபர் 12. திகதி 2025ல் கனடாவில் இறைபதமெய்தினார்.அன்னார் காலஞ்சென்ற விநாசித்தம்பி இலட்சுமி  தம்பதியரின் அன்பு மகளும், சந்திரசேகரம் (விசுவமடு), இந்திராணி (கனடா), குலசேகரம் (கனடா), ராஜசேகரம் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், இளைப்பாறிய வரி மதிப்பாளரர் காலஞ்சென்ற நமசிவாயம் பரராஜசேகரம் அவர்களின் ஆருயிர் மனைவியும், சத்திய வாணி (கனடா) சத்தியகாந்தன்(Botswana) ஆகியோரின் அன்புத் தாயாரும், சுதன் (கனடா) அபிராமி (Botswana) ஆகியோரின் அன்பு மாமியாரும், அஸ்வின், அஜந், அபூர்வா, பிருத்வி ஆகியோரின் ஆருயிர் பேர்த்தியுமாவார். அன்னாரின் இறுதிக்கிரியை Ajax நகரில்  384, Finley Ave ல் அமைந்துள்ள Ajax Crematorium & Visitation Centreல்அக்டோபர் 19. 2025 ஞாயிற்றுக் கிழமை நடைபெறும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 19, 2025
  • Time of Funeral: 19th October 2025 from 09:00 - 10:00am
  • Time the Cortege Leaves: 19th October 2025 at 12:00noon
  • Location of Remains: Ajax Crematorium & Visitation Centre, 384, Finley Ave, Ajax
  • Funeral Location: Ajax Crematorium & Visitation Centre, 384, Finley Ave, Ajax

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *