fbpx

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு-வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.  பாலசுப்பிரமணிய சர்மா ஜெயானந்த சர்மா அவர்கள் 10-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-12-2024 வியாழக்கிழமை காலை 8:30 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை (இல-51/16, சுவர்ண ரோட், வெள்ளவத்தை, கொழும்பு-06) இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 13-12-2024 வெள்ளிக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 13, 2024
  • Time of Funeral: 12-12-2024 from 8:30 am to 2:00 pm (funeral Parlor) and 3:00 pm to 7:00 pm at (home) 13-12-24 from 10am (Funeral Parlor)
  • Time the Cortege Leaves: 13 December 2024 at 12:30pm
  • Location of Remains: Jayaratne Funeral Parlor and (Ila-51/16, Suvarna Road, Vellawatta). , Colombo-06)
  • Funeral Location: Public Cemetery, Borella

Leave a Review

Leave a message for your friend or loved one...