Popular

கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட பிரம்மஸ்ரீ பா. அஜிந்தன் சர்மா அவர்கள் 02-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கொட்டாஞ்சேனையில் சிவனடி சேர்ந்தார்.அன்னார், ஸ்வர்க்கஸ்ரீ மு. பரமசாமி ஐயர் (யாழ் வில்லூன்றி வீரகத்தி விநாயகர் ஆலய முன்னை நாள் குரு) தம்பதியினரின் பேரனாரும்,ஸ்வர்க்கஸ்ரீ ப. பாஸ்கரசர்மா – ஸ்ரீமதி சத்யபாமா தம்பதியினரின் புதல்வரும்,ஸ்ரீமதி பிரணவி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்:-  குடும்பத்தினர்அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *