Popular

யாழ். துன்னாலை இந்திரன்அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும், ஆவரங்கால் சிவன் கோவிலடி பருத்தித்துறை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பிரம்மஶ்ரீ கணபதிசாமிக்குரு சுதர்சனக்குருக்கள் அவர்கள் 09-072024 செவ்வாய்க்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி. பிரம்மஶ்ரீ கணபதிசாமிக்குரு தம்பதிகளின் மகனும்,தனலக்சுமிஅம்மா அவர்களின் அன்புக்கணவரும், கணபதீஸ்வரகுருக்கள் (கண்ணன் ஐயா, பிரதம குருக்கள் ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார்),  ஜனார்த்தனகுருக்கள் (ஐனா ஐயா), கிரிதரகுருக்கள் (கிரி ஐயா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், விஜயலக்ஷ்மி, காயத்திரி, ரமாதேவி ஆகியோரின் பாசமிகு மாமனாரும், ஜகராஜ் சர்மா, ஜீவராஜ் சர்மா, கிரிஷிகேச சர்மா, ரிஷிவர்ம சர்மா, துவாதஷி சர்மா, துவிதஷி் சர்மா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.  

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *