Popular

பாரத்வாஜ கோத்திரம் யாழ். வண்ணார் பண்ணையை பிறப்பிடமாகவும், கொக்குவில் மாத்தனையை வசிப்பிடமாகவும் தற்போது கோண்டாவில் வசித்து வந்த பிரம்மஶ்ரீ. சர்வேஸ்வர குருக்கள் சதானந்த சர்மா 15-02-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், மாத்தனை சர்வேஸ்வர குருக்கள் – சாரதாம்பாள் தம்பதியினரின் மூத்த மகனும், மயிலனி சர்வேஸ்வர குருக்கள் – மனோன்மணி அம்மா தம்பதியினரின் மூத்த மருமகனும்,கால்சென்ற ருக்மணி தேவி அவர்களின் அன்பு கணவரும்,ஸ்ரீதர ஷர்மா, சாந்தினிதேவி, காலஞ்சென்ற சந்திரா, ஈஸ்வர சர்மா ஆகியோரின் தந்தையும்,அன்பரசி, வனஜா ஆகியோரின் மாமனாரும்,நிவேதா, கவிதா, றமேஷ், லலித்யா, சிவராம் ஆகியோரின் பேரனும்,பாலநாகேஸ்வரி, ரஞ்சிதானந்த சர்மா, காலஞ்சென்ற பராசக்தி, ஏரம்பநாத சர்மா ஆகியோரின்  சகோதரரும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: February 16, 2025
  • Time of Funeral: 16-02-2025 at 03.00 PM
  • Location of Remains: Kokuvil Matanai, Jaffna
  • Funeral Location: Kattaiyalladi Hindu Cemetery in Kondavil.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *