Popular

யாழ். இணுவிலைப் பூர்வீகமாகவும், நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், இணுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட பிரம்மஸ்ரீ. சிவசாமி ஐயர் குமாரராஜக் குருக்கள் (கணபதி தூரந்தார், சிவாமக திலகம் சைவசித்தார்ந்த  இரத்தினம்) அவர்கள் 03-07-2025 வியாழக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிச்சடங்குகள் 06-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் திருவுடல் தாவடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- இணுவில் கந்தசாமி கோவில்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.  ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 6, 2025
  • Time of Funeral: 6th July 2025 at 1:00pm
  • Location of Remains: Inuvila
  • Funeral Location: hiruvudal Thaavadi Hindu Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *