திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட பிரம்மஸ்ரீ. சி.சிவசுப்ரமணியக் குருக்கள் சிவசரவணபவானந்தேஸ்வர சர்மா அவர்கள் 14-1222024 சனிக்கிழமை சிவபதம் அடைந்தார். அன்னார், ஸ்ரீமதி பாலநாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், சிவகரன் சர்மா, காலஞ்சென்ற சிவமனோகர சர்மா, சிவமோகனக் குருக்கள் (கோப்பாய் முத்துமாரியம்மன் தேவஸ்தானம்), சிவகாந்த சர்மா (SINGER – கோண்டாவில்), ஜெயக்காந்தக் குருக்கள் (பார்வதி பரமேஸ்வரன் கோவில் – யாழ்.பல்கலைக்கழகம்) ஆகியோரின் தந்தையாரும்,கார்த்திகா, ஜனார்த்தன சர்மா, சிவநிறோஜன சர்மா, சிவாத்மிக சர்மா, மனஸ்வினி, சிவானுஜ சர்மா, தனுஜன் சர்மா, மற்றும் தேஜஸ்வினி ஆகியோரின் பேரனும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: December 14, 2024
- Time of Funeral: 14-12-2024 at 2:30 PM
- Location of Remains: Kondavil,
Leave a message for your friend or loved one...