fbpx
New

கொழும்பு பம்பலப்பிட்டி. பழைய கதிரேஷன் கோயில், வஜிரா பிள்ளையார் என அழைக்கப்படும் ஆலயத்தின் நீண்ட கால பிரதமகுருவாக கடமையாற்றிய பிரதம சிவாச்சாரியார் பிரம்மஸ்ரீ. விஸ்வநாத குருக்கள் 16-10-2024 புதன்கிழமை அதிகாலை தனது 90 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் புகழுடல் 17-10-2024 காலை இறுதி அஞ்சலிக்காக வஜிரா பிள்ளையார் கோவிலில் அமைந்துள்ள அன்னாரின் வதிவிடத்தில் வைக்கப்பட்டு, மாலை இறுதிக்கிரியைகள் நடைபெற்று பின்னர் பொது மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 17, 2024
  • Time of Funeral: October 17, 2024 morning time
  • Time the Cortege Leaves: October 17, 2024 evening time
  • Location of Remains: Vajira Pilliyar temple, Bambalapitiya
  • Funeral Location: public cemetery.

Leave a Review

Leave a message for your friend or loved one...