யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London, California (USA) Lancaster ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகசபை கனகேஸ்வரன் அவர்கள் 03-03-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை – நல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான யோகசுந்தரம் – கமலாட்சி தம்பதியினரின் அன்பு மருமகனும்,சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,கீதா அவர்களின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரி, சபேசன் மற்றும் ஞானேஸ்வரி, றாதன் (கணேசன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 9, 2025
- Time of Funeral: ,09 Mar 2025 [10:30 AM - 1:00 PM]
- Time the Cortege Leaves: 09 Mar 2025 [1:30 PM - 2:00 PM]
- Location of Remains: Halley Olsen Murphy Funerals & Cremations 44831 Cedar Ave, Lancaster, CA 93534 United States
- Funeral Location: AllValley Cremation Services 1755 E Ave R, Palmdale, CA 93550, United States
Leave a message for your friend or loved one...