கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். மானிப்பாய், Wollongong அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கலாநிதி காங்கேசு ஜயந்தகுமாரன் அவர்கள் 06-04-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற காங்கேசு, சரோஜினிதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான செல்வராஜா கோமளேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஸ்ரீரஞ்சனி அவர்களின் பாசமிகு கணவரும்,
முகுந்தன் அவர்களின் அருமைத் தந்தையும்,
கிருஷ்ணமோகன்(கனடா), காலஞ்சென்ற மாலா(சாவகச்சேரி), பிறேமினி(ஜேர்மனி), சுபோதினி(ஐக்கிய அமெரிக்கா), முரளி(ஜேர்மனி), ரமாயினி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யசோதா(கனடா), ராமச்சந்திரன்(ஜேர்மனி), ஸ்ரீசபாரஞ்சன்(ஐக்கிய அமெரிக்கா), ஜெயந்தி(ஜேர்மனி), சதாநாதன்(லண்டன்), ஸ்ரீதரன்(ஜேர்மனி), சிவகுமாரி(ஜேர்மனி), காலஞ்சென்ற ஸ்ரீமுகுந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
கிரியை:-
Wednesday, 12 Apr 2023 10:00 AM – 12:00 PM
H.Parsons Funeral Directors
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 12 Apr 2023 10:00 AM - 12:00 PM
- Time the Cortege Leaves: 12 Apr 2023 12:30 PM
- Location of Remains: H.Parsons Funeral Directors 34 Belmore St, Wollongong NSW 2500, Australia
- Funeral Location: Mountain View Crematoria 21 Waverley Dr, Unanderra NSW 2526, Australia
Leave a message for your friend or loved one...