Popular

யாழ். காரைநகர் மணப்பிட்டியை பிறப்பிடமாகவும், கொழும்பு வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. க. தவயோகராஜா அவர்கள் 21-03-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கனகசபாபதி – மங்கய்றகரசி தம்பதியினரின் தவப்புதல்வனும்,காலஞ்சென்ற தர்மராசா – ஏகநாயகி தம்பதியினரின் அன்பு மருமகனும்,சசிகலா அவர்களின் அன்புக் கணவரும்,பாலச்சந்திரன், அபிராமி, கௌசல்யா, சிந்துஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அனா, லவினன், அருண், பிராஷாந்த், பெரோன் ஆகியோரின் அன்புமிகு மாமனாரும்,பேபியன் (Fabian) அன்பு தாத்தாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 24, 2024
  • Time of Funeral: 22nd & 23rd March 2024 from 10:00am to 7:00pm
  • Time the Cortege Leaves: 24th March 2024 at 12:00noon
  • Location of Remains: Jayaratne Funeral Parlor, Borella
  • Funeral Location: Hindu Cemetery, Borella

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *