யாழ். துன்னாலை கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட திரு. கந்தவனம் துரைராஜா அவர்கள் 02-07-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தவனம் (ஓய்வுபெற்ற கலால் காவலர்) – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற சின்னத்துரை – சின்னம்மா தம்பதியினரி அன்பு மருமகனும்,இந்திராகாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,சிந்துஜா (முன்னாள் ஆசிரியை), துஸாந்தினி (சிரேஷ்ட உதவிப் பதிவாளர் – NCAS,UGC) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தியாகராஜா வர்ணசந்திரன் (சுவிஸ்), Dr கதிரவேல் இளஞ்செளியபல்லவன் (Plastic Surgeon) ஆகியோரின் அன்பு மாமனாரும்,Dr. வர்ணஜா (Sunderland Royal Hospital, UK), வர்ணந்தி (Final Year Medical Student – Anglia Ruskin Medical School), ரிஸிகேஸ் (Biomedicine – Birbeck University UK), ஆதிரையன் , ஆத்மீகா, அபராஜிதன், ஆதவன் ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,காலஞ்சென்ற துரைறட்ணம் (பதிவாளர்), சந்திரலீலா, சமாதானலீலா, சத்தியலீலா,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 7, 2025
- Time of Funeral: 04-07-2025 from 09:00 AM to 02:00 PM, (Mt.Lavinia)05-07-2025 at his residence in Maduvil.
- Time the Cortege Leaves: 06-07-2025 from 08:30 AM
- Location of Remains: Mahinda Funeral Parlor Mount Lavinia, and Wigneswara Road, Nelliyadi, Karavetti.
- Funeral Location: Thiruvudal Verondai Hindu Cemetery.
