Popular

யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு மோகன்தாஸ் அவர்கள் 15-05-2023 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், Dr. முருகேசு, காலஞ்சென்ற நாகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான சி.மு. கந்தசாமி(J.P) சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லீலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
துஷாந்தி, கோபிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சசிக்குமார், சாயிகணேஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஞ்சனா, கார்த்திக், முராரி ஆகியோரின் அன்பு அம்மப்பாவும்,
பத்மாசனி, சந்திரதாஸ், குகதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம்(பொறியியளாளர்), சுஜந்தினி, செல்வமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற தேசபந்து கந்தசாமி முருகையா(J.P), சோமாவதி, பத்மாவதி, கருணாவதி அவர்களின் அன்பு மச்சானும்,
பாமதி அவர்களின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,
காலஞ்சென்ற சிவப்பிரகாசம் (நில அளவையாளர்), Dr. அ.சண்முகவடிவேல், காலஞ்சென்ற தேசமானிய சபா ரவீந்திரன் (J.P,U.M சட்டத்தரணி- முன்னாள் நகரபிதா பருத்தித்துறை) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 22, 2023
  • Time of Funeral: 22 May 2023 8:00 AM - 10:30 AM
  • Time the Cortege Leaves: 22 May 2023 11:00 AM
  • Location of Remains: St Laurence Church 37 Bromley Rd, London SE6 2TS, United Kingdom
  • Funeral Location: 22 May 2023 11:00 AM

Leave a Review

Leave a message for your friend or loved one...